Home About Us Secretary's Message

Secretary's Message

M. Nazar Mohamed Sahib
Secretary & Correspondent
Secretary's Message செயலரின் செய்தி

All praise to the Almighty. Slow and steady wins the race, they say in English. This is more true of our college which has progressed over the years quantitatively and qualitatively. And it is a matter of pleasure for me indeed. A Smart Room for using LCD facilities, Sir Syed Smart Seminar Hall, UGC Resource Centre at the Central Library, and the state-of-the-art Computer Labs have been recent feathers in our cap. Insha Allah, we shall have more in the near future too.

In higher education and why, even in things material, the stress should fall on quality. That is our first preference. Everything should be a reflection of quality. We shall do our best to sustain and enrich quality in all aspects.

எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே! நிதானம் மற்றும் நிலைத்தன்மைதான் பந்தயத்தில் வெற்றியைத் தரும் என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். நம் கல்லூரி விஷயத்தில் இது மிக உண்மையாகும்.  இது பல வருடங்களாக அளவிலும் தரத்திலும் வளர்ந்திருக்கிறது.  உண்மையில் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும். எல்.சி.டி வசதியுள்ள பாங்கான அறை, கவின்மிகு சர் சையது அஹமத் கூட்டரங்கம், மத்திய நூலகத்திலுள்ள யூ.ஜி.சி வளமையம் மற்றும் கலைநயமிக்க கணினி ஆய்வகங்கள் போன்றவை நம் கிரீடத்தில் சமீபத்தில் சேர்ந்த சிறகுகளாகும்.  இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் நாம் இன்னும் அதிகம் பெற இருக்கிறோம்.

உயர்கல்வியிலும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களிலும் தரம் பேணப்பட வேண்டும். இதற்குத்தான் நாம் முன்னுரிமை அளிக்கிறோம். ஓவ்வொன்றும் தரத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்.  எல்லா விஷயங்களிலும் நிலைத்தன்மை மற்றும் தரத்தினை மேம்படுத்துவதற்கு நாம் முடிந்ததைச் செய்வோம்.