Home About Us Principal's Message

Principal's Message

Dr. M. Mohammed Ismail,M.Sc., P.G.D.C.A., M.Sc.(IT)., M.Phil., Ph.D.
Principal
Principal's Message முதல்வரின் செய்தி

Alhamdulillah we have always looked beyond caste, color, and creed. Encouraging talents and watering inner potentials to grow has been our major concern. And we have been doing it through whatever ways possible with regard to teachers and the learners. We are better equipped and updated in our knowledge and technological tools that assist quality-oriented higher education.

I thank my Management, the Faculty, the students, and other stakeholders for assisting in the making and maintaining of quality in all academic, administrative matters, and other extension activities of our college towards National Development.

எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே! நாம் எப்போதும் மத இன நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.  வளர்ச்சிக்காக திறமைகளை ஊக்குவிப்பதும், உள்ளார்ந்த ஆற்றல்களை மேம்படுத்துவதும்தான் நம் முக்கியமான எண்ணமாகும்.  இவ்வியத்தை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விஷயத்தில் எந்தெந்த வழிகளில் நிறைவுசெய்ய முடியுமோ அந்தந்த வழிகளில் நாம் நிறைவு செய்து வருகிறோம். தரம் வாய்ந்த உயர்கல்வியைப் போதிப்பதற்குத் துணை புரியக்கூடிய அறிவுசார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்களை நாம் பெற்றிருப்பதோடு காலத்தின் நிலைக்குத் தகுந்தாற்போல் அதை நாம் அதிகரித்தும் வருகிறோம்

கல்வி, நிர்வாகம் மற்றும் இவை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தரத்தை மேம்படுத்துவதற்கு துணை நிற்கக்கூடிய எங்கள் நிர்வாகம், ஆசிரியப்பெருமக்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு நலன் கருதி செய்யப்படும் இக்காரியங்களை இறைவன் கபூல் செய்வானாக!